Katugoda Jamaat Association announces:
Katugoda Punchi Watta Shramadana – 2022-06-26
Dear members of the Katugoda Movement, and beloved residents of Katugoda and Nugaduwa,
The Katugoda Jamaat Association has organized the Punchi Watta Shramadana Program to be held on Sunday, 2022/06/26, in the morning.
We kindly request all brothers and sisters residing in Katugoda and Nugaduwa to actively participate in this valuable Shramadana initiative and contribute towards its success.
Please Note:
The organizing committee requests participants to kindly bring the necessary tools required for the Shramadana. ✔️
Jazakallahu Khair!
අස්සලාමු අලෛයිකුම් !
කටුගොඩ ජමාඅත් සංගමය විසින් දැනුම් දෙන ලදී.
කටුගොඩ පුංචි වත්ත ශ්රමදානය. 2022-06-26
හිතවත්, කටුගොඩ Movement සාමාජිකයනි. කටුගොඩ හා නුගදූව වැසෙන සියලු සහෝදර ජනතාවනි !
කටුගොඩ ජමාඅත් සංගමය විසින් සංවිධානය කරනු ලබන පුංචි වත්ත ශ්රමදාන වැඩසටහන 2022/06/26 ඉරු දින උදෑසන පැවැත්වීමට නියමිතයි.
මෙම වටිනා ශ්රමදාන වැඩසටහන සාර්ථකව නිමාකර ගැනීමට කටුගොඩ හා නුගදූව වාසය කරන සියලු සහෝදර ජනතාව සහභාගි වන ලෙස ඉතා කාරුණිකව ඉල්ලා සිටිමි.
සැලකිය යුතුයි >
ශ්රමදානයට අවශ්ය උපකරණ තමන් රැගෙන ඵ්මට කාරැණික වන ලෙස සංවිධායක මණ්ඩලය ඉල්ලා සිටී.
ජzසාකමුල්ලාහු කයිරාහ්.
அஸ்ஸலாமு அலைக்கும்!
கட்டுகொட ஜமாத் சங்கம் தெரிவித்துள்ளது.
கட்டுகொட புஞ்சிவத்த சிரமதான. 2022-06-26
அன்பான கட்டுகொட இயக்க உறுப்பினர்களே. அன்பான கட்டுகொட மற்றும் நுகடுவ மக்களே!
கட்டுகொட ஜமாத் சங்கத்தின் ஏற்பாட்டில் புஞ்சிவட்ட ஷ்ரமதான நிகழ்ச்சி 2022/06/26 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற உள்ளது.
இந்த பெறுமதிமிக்க ஷ்ரமதான வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கு கட்டுகொடை மற்றும் நுகடுவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் அனைத்து தோழர்களையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
கவனிக்கப்படவேண்டும் >
ஷ்ரமதானத்திற்குத் தேவையான உபகரணங்களை தயவு செய்து கொண்டு வருமாறு ஏற்பாட்டுக் குழு கேட்டுக் கொள்கிறது.
ஜசகமுல்லாஹு கைரா.
Leave a Reply